Tamin TB 2021 – Shalom Times Shalom Times |
Welcome to Shalom Times

சிவப்புத் தொப்பி

பொதுநிலையினரே சபையின் வலிமை என உணர்ந்த கர்தினாள் யொவானி முந்தீனி, திருச்சபையின் செயல்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்க விரும்பினார். ஒரு முறை அவர் கனிமச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பார்க்கச் சென்றபோது அங்கே பிரபலமான ஒரு கம்யூனிஸ்ட் தோழரைக் கண்டார். அவருடைய தலையில் இருந்த தலைக்கவசத்தைக் கழற்றிய கர்தினாள் தமது சிவப்புத் தொப்பியை எடுத்து… Read More

பொன்னான வாய்ப்புகள்

அது விறுவிறுப்பான ஓட்டப் பந்தயத்தின் இறுதி நிமிடங்களாக இருந்தது. மைதானத்தில் திரண்டிருந்த அனைவரது கண்களும் கென்யா நாட்டு எய்பல் முத்தாயி என்ற வீரரிடம் தான் இருந்தன. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அவனது வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஏனெனில் இனியும் அவர் கடக்க வேண்டிய தூரம் வெறும் பத்து மீட்டர் மட்டுமே. திடீரென்று அவர் தடம்… Read More