times-admin – Page 82 – Shalom Times Shalom Times |
Welcome to Shalom Times

குருவாகாமல் ஆயராகிய புனித அம்புறோஸ்

உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையின் திருவழிபாட்டு முறைகளில் அதிக கவனம் செலுத்தியவரும், ஒவ்வொரு பகுதியிலும் வழங்கி வரும் வழிபாட்டு முறைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அவற்றையெல்லாம் திருச்சபையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கச் செய்ய வேண்டும் என வாதிட்டவரும் புனித அம்புறோஸ் ஆவார். “நான் உரோமையில் இருக்கும்போது சனிதோறும் உபவசிக்கிறேன். ஆனால் மிலானில் இருக்கும் போது அப்படிச் செய்வதில்லை என… Read More

துளையுண்ட இதயத்துடன் இறைவனிடம் சென்ற புனித பெத்ரோ கலும்ஸோடு

1654 ஜூலை 21-ம் நாள் இவர் பிறந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் வினயாஸ் என்ற பட்டணமே இவரது சொந்த ஊர். இயேசு சபைக் குருக்களின் பள்ளியில் பயின்ற இவர் தமது சிறு வயதிலேயே மறைக்கல்வியிலும் ஸ்பானிஷ் மொழியிலும் தேர்ச்சி பெற்றுப் பெரும் புலவராய்த் திகழ்ந்தார். இவை தவிர ஓவியம், அபிநயம், தச்சுப்பணி, பாட்டு போன்றவற்றிலும் இவர் சிறந்து… Read More

புல்லாவதா? நல்ல மரமாவதா?

வாணி ஓர் ஆரம்பப் பள்ளி மாணவி. அவள் தினமும் படுக்கச் செல்லுமுன் டைரி எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தாள். “ஆன் பிராங்கின் டைரிக் குறிப்புகள்” என்னும் ஒரு நூலைப் படித்ததால் ஏற்பட்ட ஒரு நல்ல பழக்கம் இது. அந்த நாள் இரவிலும் அவள் தன் டைரியைத் திறந்து பின்வருமாறு எழுதினாள். இன்று காலங்காத்தாலை தோழியர்களுடன் கொல்லையில் நடக்கச்… Read More

சிவப்புத் தொப்பி

பொதுநிலையினரே சபையின் வலிமை என உணர்ந்த கர்தினாள் யொவானி முந்தீனி, திருச்சபையின் செயல்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்க விரும்பினார். ஒரு முறை அவர் கனிமச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பார்க்கச் சென்றபோது அங்கே பிரபலமான ஒரு கம்யூனிஸ்ட் தோழரைக் கண்டார். அவருடைய தலையில் இருந்த தலைக்கவசத்தைக் கழற்றிய கர்தினாள் தமது சிவப்புத் தொப்பியை எடுத்து… Read More